Skip to content

Sri Vinayaga Astro

ஜோதிடர் கரூர் A.S. சிவக்குமார்

💐 ஸ்ரீவிநாயகா ஜோதிடநிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது வாழ்க வளமுடன் ஜோதிடத்திற்கான முழுமையான இணையதளம் நம்மிடம் ஜோதிடம் பார்க்கலாம் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் ஜோதிடம் தொழிலாக செய்பவர்களுக்கும் மிக சிறந்த சேவையை நம்முடைய நிறுவனம் செய்து வருகின்றது அனைவரும் பயன்பெறலாம் வாழ்க வளமுடன்

ஜோதிடத்தில் விநாயகர்

விநாயகரின் 100 பெயர்கள்
ஈசனின் புத்திரனாகவும் முழு முதற் கடவுளாகவும் இருந்து இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் விநாயக பெருமானுக்கு நமது தமிழ் நாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. அதோடு அவருக்கு எண்ணிலடங்கா பல பெயர்களும் உள்ளன. ஒவ்வொரு பெயருக்குள்ளும் தெய்வீக மனம் வீசும் பல அர்த்தங்கள் புதைந்துள்ளன. அந்த வகையில் பிள்ளையாரின் 100 பெயர்களை இங்கு பார்ப்போம் வாருங்கள்.
விநாயகர் பெயர்கள்
1    கணேசன்
2    ஏகதந்தன்
3    கணபதி
4    ஏரம்பன்
5    விநாயகன்
6    கணநாதன்
7    கங்கைபெற்றோன்
8    அங்குசதாரி
9    டுண்டிராஜன்
10    பிள்ளையார்
11    ஒற்றைக்கொம்பன்
12    கயமுகன்
13    மயூரேசன்
14    பரசுபாணி
15    கசானனன்
16    லம்போதரன்
17    அங்குசபாசதரன்
18    கஜானனன்
19    ஒற்றைமருப்பினன்
20    ஹேரம்பன்
21    பாசாங்குசதரன்
22    அங்குசபாணி
23    வக்ர துண்டன்
24    அத்திமுகத்தோன்
25    ஜேஷ்டராஜன்
26    நிஜஸ்திதி
27    முறக்கன்னன்
28    அம்பிகைதனயன்
29    ஆசாபூரன்
30    ஆகுயர்த்தோன்
31    கணாதிபன்
32    வரதன்
33    ஆகீசன்
34    விகடராஜன்
35    வல்லவைமன்
36    முன்னோன்
37    மகா வித்யா கணபதி
38    விக்கினநாயகன்
39    நிதி கணபதி
40    சித்தி புத்தி விநாயகர்
41    மகோதரன்
42    சயன கணபதி
43    வத்திரதுண்டன்
44    சந்தான லட்சுமி கணபதி
45    க்ஷிப்ர ப்ரஸாத கணபதி
46    தரணிதரன்
47    விக்கினராசன்
48    சித்திகணபதி
49    சித்தி – புத்தி பதி
50    விகடசக்கரன்
51    பிரும்மணஸ்தபதி
52    ஆனைமுகத்தோன்
53    வேழமுகத்தான்
54    ருணஹரள கணபதி
55    மோதகப்பிரியன்
56    தும்பிக்கை ஆழ்வார்
57    நர்த்தன கணபதி
58    மாங்கல்யேசர்
59    லக்ஷ்மி கணபதி
60    விக்கினேசுவரன்
61    பார்ப்பதிபுதல்வன்
62    கௌரிமைந்தன்
63    திரியம்பகன்
64    மகா கணபதி
65    மூத்தோன்
66    சர்வ பூஜ்யர்
67    வினைதீர்த்தான்
68    அரிமருகன்
69    விக்கினேசன்
70    விக்னராஜன்
71    ப்ரம்மண கணபதி
72    குரு கணபதி
73    வாமன கணபதி
74    சங்கடஹர கணபதி
75    குமார கணபதி
76    ஊர்த்துவ கணபதி
77    அர்க கணபதி
78    சக்தி கணபதி
79    உத்தண்ட கணபதி
80    ஹரித்ரா கணபதி
81    உச்சிட்ட கணபதி
82    சிங்க கணபதி
83    மும்முக கணபதி
84    சிருஷ்டி கணபதி
85    துவிமுக கணபதி
86    யோக கணபதி
87    துர்க்கா கணபதி
88    வீரகணபதி
89    புஷ்ப கணபதி
90    ரணமோசன கணபதி
91    ஆலம்பட்டா
92    அனந்தசித்ரூபயமம்
93    வெயிலுக்குகந்த விநாயகர்
94    சர்வ சக்தி கணபதி
95    பிரளயங்காத்த விநாயகர்
96    படிக்காசு விநாயகர்
97    பொள்ளாப்பிள்ளையார்
98    விகடசக்கர விநாயகர்
99    மணக்குள விநாயகர்
100    ஐங்கரன்
மொத்தம் ஐந்து கரங்கள் கொண்டதால் ஐங்கரன் என்று அழைக்கப்படுகிறார். யானை முகத்தை கொண்டதால் யானைமுகத்தான் என்று போற்றப்படுகிறார். சங்கடங்களை தீர்ப்பதால் சங்கடரஹர கணபதி என்று அழைக்கப்படுகிறார். விக்னங்களை போக்குவதால் விக்னேசன் என்று போற்றப்படுகிறார். துதிக்கையை கொண்டதால் தும்பிக்கை ஆழ்வார் என்று போற்றப்படுகிறார். இப்படி விநாயகரின் ஒவ்வொரு பெயருக்குள்ளும் ஒரு அர்த்தம் பொதிந்துள்ளது
 மேலே குருபிடிடப்பட்டுள்ள விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் பல குழந்தைகளுக்கு சூட்டும் வகையில் உள்ளன. ஆகையால் உங்கள் குழந்தைகளுக்கும் இது போன்ற தெய்வீக பெயர்களை சூட்டி மகிழலாம். விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் சம்ஸ்கிருத மொழியிலும் தமிழ் மொழியிலும் இருக்கின்றன. நமக்கு எந்த பிள்ளையார் பெயர் பிடித்துள்ளது அதை சூட்டி மகிழலாம்.
விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் பல இன்றும் பல மனிதர்களின் பெயராக உள்ளன. உதாரணமாக கணேசன் என்ற பெயரை நாம் பரவலாக கேள்வி பட்டிருப்போம். நாம் மேலே குறிப்பிட்டுள்ள விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் சில தான். இன்னும் குறிப்பிடப்படாத விநாயகர் பெயர்கள் பல உள்ளன. விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் பலவற்றை பலருக்கும் சூட்டி நாம் இன்புறுவோம்.
.விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் பல மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் பல நிறுவனங்களுக்கும் சூட்டப்படுகிறது. உதாரணத்திற்கு கணேஷ் ஏஜென்சிஸ், கணேஷ் ட்ராவல்ஸ் இப்படி பல பெயர்களை நமது ஊர்களில் பல இடங்களில் கண்டிருப்போம். இது போன்ற நிறுவனங்கள் முன்னேறுவதற்கு பிள்ளையார் பெயர்கள் கூடு ஒருவகையில் காரணமாக இருக்கலாம்.

2 thoughts on “ஜோதிடத்தில் விநாயகர்”

  1. Pingback: அடிப்படை – Sri Vinayaga Astro

  2. Pingback: அடிப்படை – Sri Vinayaga Astro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *