1) மீனத்திற்கு பேசும் ராசி
மேசம்
மீன ராசிக்கார்கள் பேச்சில் படபடப்பு இருக்கும்
நிற்க்காமல் நிறுத்தமால் பேசுவார்கள்
2) மேசத்தின் பேசும் ராசி
ரிசபம் இவர்களின் பேச்சில்
மென்மை இருக்கும்
கோபக்கார்கள் என்றாலும்
கனிவான பேச்சு
3) ரிசப ராசியின் பேசும் ராசி
மிதுனம்
இவர்களின் பேச்சில் ஈர்ப்பு இருக்கும்
குழந்தைதனம் இருக்கும்
4) மிதுன ராசியின் பேசும் ராசி
கடகம்
இவர்களின் பேச்சில் தாய்மை தனம் இருக்கும்
அரவணைத்து செல்லும் தன்மை இருக்கும்
5) கடக ராசியின் பேசும் ராசி
சிம்ம ராசி ஆகும்
இவர்களின் பேச்சில் ஆளும் தன்மை இருக்கும்
கட்டுபாடன தன்மை இருக்கும்
6) சிம்ம ராசியின் பேசும் ராசி
கன்னி ஆகும்
அறிவார்ந்த பேச்சும்
புத்திசாலித்தனமான வழியில் பேசும்
தன்மை இருக்கும்
7) கன்னி ராசியின் பேசும் ராசி
துலாமாகும்
இவர்களின் பேச்சில் நியாம் இருக்கும்
முகத்தில் அடித்தாற் போல பேசாமல்
நடுநிலையாக இருக்கும்
8) துலா ராசியின் பேசும் ராசி
விருச்சிகம் ஆகும்
நடுநிலையாக பேசுகிறேன் என்று
நறுக்கு என்று இருக்கும்
மர்மான பேச்சாகவும் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புதிராக இருக்கும்
9) விருச்சிக ராசியின் பேசும் ராசி
தனுசுவாகும்
இவர்களின் பேச்சில் இரண்டு அர்த்தம் இருக்கும்
வெளிபடையாக பேசுகிறேன் என்றும்
நியாம் அநியாயம் என்று பேசுவார்கள்
10) தனுசு ராசியின் பேசும் ராசி
மகரமாகும்
அவசரபட்டு பேசமால்
அடுத்தவர்களை பேச விட்டு தன் நிலையை மறுக்கதாபடி
ஆணித்தரமாக பேசும் வல்லமை கொண்ட பேச்சாக இருக்கும்
11) மகர ராசியின் பேசும் ராசி
கும்பம் ஆகும்
இவர்களின் பேச்சு தன்னை பற்றி புகழ்பாடும் பேச்சாகவும்
அடுத்தவர்களை பேசவிடாத பேச்சாக இருக்கும்
12) கும்ப ராசியின் பேசும் ராசி
மீனமாகும்
இவர்களின் பேச்சில் நிலையற்ற தன்மை உடையதாக இருக்கும்
குழப்பமான பேச்சில் பிறரையும் குழப்பிவிடுவார்கள்