எண் 41 என்ற எண்ணுக்கு ஒரு தனி சக்தி விசேஷ சக்தி உண்டு. விஷம் குடித்தால் மரணம் ஏற்படும். விஷத்தை தாங்க கூடிய வல்லமை லட்சத்தில் ஒருவருக்கு அமையும். அப்படிப்பட்டவர்கள் இவர்கள். 6ம் இடத்தில் ராகு கேதுவோ இருந்தால் அவரை விஷ ஜந்துக்கள் தீண்டினாலும் விஷம் ஏறாது என்ற ஒரு சொல் வழக்கு உண்டு. ராகு ஒரு கிருமி. சூரியன் வெப்பம். இந்த கிருமியை சூரியன் அழித்துவிடும். இந்த எண் நல்லவர்களிடம் தோற்றாலும் கெட்டவர்களிடம் தோற்கவே தோற்காது. போராட்டத்திற்கு ஏற்ற எண். இந்த எண் உள்ள இடத்திற்கு விஷத்தொல்லைகள் இருக்காது. எதிரிகள் தொல்லை இருக்காது.