குலதெய்வம்
ஐந்தாம் அதிபதி சூரியன் என்றால்
அல்லது ஐந்தாம் அதிபதி சூரியன் சாரத்தில் நின்றாள்
தீப வழிபாடு அதாவது வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி வைகுண்டர் சித்தர்கள் வழிபாடு
சிவ வழிபாடு
பாறைகள் நிறைந்த பகுதி
மேடான பகுதி அல்லது காடு நிறைந்த பகுதி
தலை மட்டும் உள்ள தெய்வம்
கேது தொடர்பு இருந்தால் பனை ஓலையில் அதாவது ஓடைப்பெட்டியில் வைத்து பூஜைகள் செய்வார்கள்
உச்சி வேலை பூஜை அந்த கோயிலில் நடைபெறும்
சைவப் படையல் படைப்பார்கள்
பெரிய மரங்கள் அந்த கோயிலை சுற்றி இருக்கும்
மரத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து மரத்தை வழிபடுவார்கள்
ஆபரணங்கள் வைத்து வழிபடுதல்
குதிரை உள்ள தெய்வங்கள்
அல்லது இரண்டு தெய்வங்கள்
இயற்கை வழிபாடு செய்வார்கள்
சமயத் தலைவர்களை வழிபடுவார்கள்
சமய தலைவர்கள் என்றால் மனிதனாக வாழ்ந்து சித்தர்களாக மாறியவர்களை வழிபடுவார்கள்
அவங்களுடைய குலதெய்வம் பிரபலியமாக இருக்கும்