துலாம் லக்னமாகி 7-க்குரிய செவ்வாய் நீசம் பெற்று, அந்த செவ்வாய் சந்திரனுக்கு 12ஆம் இடமாக இருந்தால் நிச்சயம் தார தோஷம்.. உறுதியாக இரண்டு திருமணம் நடந்தே தீரும்.
தனிஷ்டா பஞ்சமியை விட கடுமையான தாக்கத்தை தரும் நட்சத்திரங்களை பிண்ட நூல் தர்ப்பணம் என்று கூறுகிறோம்.
1. கேட்டை – ஜ்யேஷ்டம்
2. கார்த்திகை – கிருத்திகை
3. பூரம் – பூர்வா
4. பூரட்டாதி பூர்வ பத்ரா
5. பூராடம் –
6. ஆயில்யம் – ஆஷ்லேஷம்
7. பரணி
8. திருவாதிரை – அரித்ரா
9. மூலம் –
.
குரு லக்னத்திற்கு கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருக்க சகலகலா வல்லவராகவும் எடுத்த காரியத்தை முடிப்பவராகவும் அன்புடன் அரவணைப்பவராகவும் பலரையும் வசியப்படுத்தும் கவரும் குணம் உடையவராகவும் இருப்பார்
லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் கேது அமர்ந்து ஏழாம் இடத்த அதிபதி எட்டில் மறைய தார தோஷம் உறுதி.
லக்னாதிபதி பன்னிரெண்டில் மறைந்து, ஏழாம் அதிபதி பதினொன்றில் நிற்க, பாதிக்கப்பட்ட விதவை அல்லது டைவர்ஸ் ஆனா பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பது சிறப்பு.. இந்த அமைப்பு சில நேரங்களில் உங்களுக்கு மறுமணத்தை ஏற்படுத்தும். அதாவது தார தோஷம்.
லக்னாதிபதி பன்னிரெண்டில் மறைந்து, ஏழாம் அதிபதி பதினொன்றில் நிற்க, பாதிக்கப்பட்ட விதவை அல்லது டைவர்ஸ் ஆனா பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பது சிறப்பு.. இந்த அமைப்பு சில நேரங்களில் உங்களுக்கு மறுமணத்தை ஏற்படுத்தும். அதாவது தார தோஷம்.
லக்னத்திற்கோ ராசிக்கோ உப ஜெய ஸ்தானங்களாகிய 3 6 10 11 ஆகிய பாவகங்களில் வளர்.சந்திரன் புதன் குரு சுக்கிரன் ஆகியோர் அமர சகல சௌபாக்கியங்களும் நிறை பெற்ற பூமி ஆளும் தர்மவானாக இருப்பார்.
உபஜெய ஸ்தானத்தில் பாவ கிரகங்கள் இருந்தால் எந்த அளவிற்கு நற்பலன்கள் வழங்குவாரோ அதேபோல அனைத்து நல்ல கிரகங்களும் அமர்ந்தாலும் அதற்கு தகுந்தார் போல ஒரு நல்ல பலன்களை வழங்கும்