
ஜாதகருக்கு ஆசைகளை தூண்டி அதனால் மிகப் பெரிய பாதிப்பை தருபவர் பாதகாதிபதி.
✅️ ஜாதகருக்கு மிகப்பெரிய கஷ்டங்களை தருபவர் அஷ்டமாதிபதி
✅️ ஜாதகருக்கு மிகப்பெரிய இழப்புகளை தருபவர் விரையாதிபதி
✅️ இந்த மூன்று இடத்தில் நிற்கும் கிரகத்திற்கு பலன் கூறும் பொழுது அதற்கு திரிகோணத்தில் இருக்கும் கிரகங்களின் நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
✅️ ஒருவருக்கு செவ்வாய் தசா புத்தி நடக்கும் பொழுது லக்னத்திற்கு நான்கில் செவ்வாய் இருந்தால் நிலைப்புலன்கள் அனைத்தும் ஏற்படும் என்று பொதுவாக கூறாமல் செவ்வாய்க்கு திரிகோணத்தில் சனி அல்லது கேது இருந்தால் வில்லங்கமான நிலம் அமையும்.
✅️ அதேபோல திருமண காலத்தில் சுக்கிர தசா புத்தி நடக்கும் பொழுது சுக்கிரனுக்கு திருகோணத்தில் கேது அல்லது சனி இருக்க விரைந்து திருமணத்தை முடிக்க வேண்டும் இல்லையெனில் தடை அல்லது தாமதத்தை ஏற்படுத்தும்.
Really super
Ugapriya
ugapriya664@gmail.com