Skip to content

Sri Vinayaga Astro

ஜோதிடர் கரூர் A.S. சிவக்குமார்

💐 ஸ்ரீவிநாயகா ஜோதிடநிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது வாழ்க வளமுடன் ஜோதிடத்திற்கான முழுமையான இணையதளம் நம்மிடம் ஜோதிடம் பார்க்கலாம் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் ஜோதிடம் தொழிலாக செய்பவர்களுக்கும் மிக சிறந்த சேவையை நம்முடைய நிறுவனம் செய்து வருகின்றது அனைவரும் பயன்பெறலாம் வாழ்க வளமுடன்

யோனி பொருத்தம்

திருமணத்திற்கு பின்னர்

தம்பதிகளுக்கு இடையேயான இல்லற வாழ்க்கை பற்றி கணிப்பதே

யோனிப்பொருத்தம் ஆகும்.

யோநிதோ தம்பதி ஸ்நேஹ ‘

என்றபடி

யோனிப் பொருத்தமிருந்தால்

தம்பதிகள் பரஸ்பரம் அன்னியோன்னிய நண்பர்களாக

சயன சுபோக வாழ்கை வாழ்வர்கள்.

திருமணம் என்பது சமூகத்தில் ஒரு அங்கீகாரம் பெற்ற அமைப்பு

இதில் காமம் குறிப்பிட்ட விகிதாசாரத்தில் இருப்பது அவசியம்.

தன் சந்ததியை விருத்தி செய்வதகாகக இந்த காமம் செயல்படுவது காமம்.

இந்த காமம் மீறப்பபடும்போது குடும்பம் சீர் குலைகின்றது.

தர்மத்திற்கு கட்டுப்பட்ட.

காமத்தின் அளவு குலையும் போது

நெறி தவறிவிட வாய்ப்பு கிடைக்கின்றது.

காமத்தின் அளவுகள் தன் நிலையை மீறும்போது

மனிதனின் மனோ நிலை பாதிக்கப்படுகின்றது

காமத்தி அளவு அதிகமாகும்
போது

மிருகம் போலவும் .

காமத்தின் அளவு குறையும்
போது

புழுவாகவும்
மதிக்கப்படுகின்றான்.

யோனி

என்பது

புணர்ச்சி உறுப்புகளைக்குறிக்கும்

தாம்பத்திய உறவில் ஈடுபடும்

ஆண்/பெண்

இருவக்குமிடையே எந்த அளவிற்கு மன ஒற்றுமை ,

உடல் ஒற்றுமை

இருக்கும் என்பதை கண்டறிய முடியும்.

யோனி பொருத்தம் தாம்பத்ய திருப்தியையும் .

தம்பதிகளுக்குள் சினேகத்தையும் வளர்க்கும்..!!!

யோனி

ஆண்,

பெண்

இனக்குறிகளை குறிக்கும்.

14 வகை மிருகங்களின் காம உணர்வு

27 நட்சத்திரங்களில் பிறந்தோரின் காம உணர்வுடன்

ஒப்பிடப்படுகிறது.

மனித யோனிகளின் தன்மைகளை

மிருக யோனிகளின் தன்மையுடு

ஒப்பிட்டு கூறியிருக்கிறர்கள் ரிஷிகள்

தாம்பத்திய உறவில் ஈடுபடும் மனிதனின் எண்ணம்

மற்றும்

செயல்பாடுகளை அவர்களுடைய ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மிருகத்தின் செயல்பாடுகளை ஒத்திருக்கும்

ரிஷிகளின் ஆய்வுகளின் கருத்தாகும்.

27 நட்சத்திரத்திற்கும் ஒரு விலங்கினம் குறிக்கப்படுகிறது,

ஒன்றுக்கு ஒன்று பகை இல்லாத விலங்கினமாக இருந்தால்

யோனிப் பொருத்தம் உத்தமம்.

இல்லாவிட்டால் யோனி பொருத்தம் கிடையாது.

உதாரணத்திற்கு

ஆணின் நட்சத்திரம் பூனையாக இருந்து

பெண்ணின் நட்சத்திரம் எலி எனில்,

இருவருக்கும் முட்டிக்கொள்ளும்,

யோனிப்பொருத்தம் கிடையாது.



27 நட்சத்திரங்களும் விலங்கினமும்:-

அஸ்வினி –

ஆண் குதிரை


பரணி –

பெண் யானை


கார்த்திகை –

பெண் ஆடு


ரோகிணி –

ஆண் பாம்பு


மிருகசீரிஷம் –

பாம்பு


திருவாதிரை –

பெண் நாய்


புனர்பூசம்

ஆண் பூனை


பூசம் –

ஆண் ஆடு


ஆயில்யம் –

பெண் பூனை


மகம் –

பெண் எலி


பூரம் –

பெண் மாடு


உத்திரம் –

பெண் எலி


அஸ்தம் –

ஆண் எருமை


சித்திரை –

பெண் புலி


சுவாதி –

பெண் எருமை


விசாகம் –

பெண் புலி


அனுஷம் –

ஆண் மான்


கேட்டை –

பெண் மான்


மூலம் –

நாய்


பூராடம் –

பெண் குரங்கு


உத்திராடம் –

பெண் முங்கூஸ்


திருவோணம்

ஆண் குரங்கு


அவிட்டம் –

சிங்கம்


சதயம் –

குதிரை


பூரட்டாதி –

ஆண் சிங்கம்


உத்திரட்டாதி –

ஆண் மாடு


ரேவதி –

பெண் யானை

பலனறிதல்:-

குதிரையும் எருமையும் ஒன்றுக்கொன்று பகையாம்.

இதேபோல்

யானை சிங்கம்

ஆடு குரங்கும்,

நாகமும் கீரியும்,

நாயும் மானும்,

பூனை எலியும்,

புலி பசுவும்,

ஒன்றுக்கொன்று பகையாம்

எனவே,

இவைகளுக்குரிய ஆண் பெண் நட்சத்திரங்களை சேர்க்கக் கூடாது.

இதன்படி

அஸ்வினி

அல்லது

சதய

நட்சத்திரத்தில் பிறந்த ஆண்

அல்லது

பெண்ணுக்கும்

அஸ்தம்

சுவாதி

நட்சத்திரத்தில் பிறந்த

ஆண்

அல்லது

பெண்ணுக்கு

இடையில் யோனி பொருத்தம் ஏற்படாது.

கீழ் காண்பவை

பகை விலங்குகளும் அவற்றின் நட்சத்திரங்களும்

குரங்கு –
ஆடு : பூராடம்,
திருவோணம் – பூசம், கிருத்திகை

சிங்கம் – யானை :
அவிட்டம், பூரட்டாதி – பரணி, ரேவதி


குதிரை – எருமை :
அஸ்வினி, சதயம்- சுவாதி, அஸ்தம்

பசு -புலி : உத்திரம், உத்திராடம், விசாகம்- சித்திரை, உத்திரட்டாதி


எலி – பூனை : மகம், பூரம் – ஆயில்யம், புனர்பூசம்


பாம்பு – எலி : ரோகிணி, மிருகசீரிஷம்- மகம், பூரம்


கீரி- பாம்பு : உத்திராடம்- ரோகினி, மிருகசீரிஷம்


மான் – நாய் : கேட்டை, அனுஷம்- மூலம், திருவாதிரை

ஆண்

மற்றும்

பெண்

பகை மிருகங்களை கொண்டிருந்தால் மட்டுமே பொருத்தமில்லை

(குதிரை) அசுவினி,

சதயம் – அஸ்தம்,

சுவாதி (எருமை)

(யானை) பரணி,

ரேவதி – அவிட்டம் பூரட்டாதி (சிங்கம்)
(ஆடு) கார்த்திகை பூசம் – பூராடம், திருவோணம் (குதிரை)

(நாகம்) ரோகிணி,
மிருக சீரிஷம் –
உத்திராடம் (கீரி)

(நாய்) திருவாதிரை, மூலம் – அனுஷம் கேட்டை (மான்)

(பூனை) புனர்பூசம், ஆயில்யம் – மகம், பூரம் (எலி)

(பசு) உத்திரம், உத்திரட்டாதி

– சித்திரை, விசாகம் (புலி)

மிருகங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்

அவை:-

1) தாவர உண்ணிகள்

2) ஊண் உண்ணிகள்

3) அனைத்துண்ணிகள்


தாவர உண்ணிகள்

இரண்டு வகைகளாக பிரிக்கலாம்

1) கொம்புள்ளவை

2) கொம்பில்லாதவை

ஆடு,

எருது,

பசு,

எருமை,

மான்

இவை கொம்புள்ள தாவர உண்ணிகளாகும்..


குதிரை,

யானை

கொம்பில்லாத தாவர உண்ணிகளாகும்.


நாய்,

பூனை,

புலி,

சிங்கம்,

நாகம்,

சாரை

இவை ஊன் உண்ணிகளாகும்.

எலியும்,

குரங்கும்
அனைத்துண்ணிகளாகும்

கொம்புள்ள தாவர உண்ணிகள் அனைத்திற்கும்

புணர்ச்சி உறுப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும்.

கொம்பிலாத தாவர உண்ணிகள் அனைத்திற்கும்

புணர்ச்சி உறுப்பு கிட்டதட்ட ஒரே மாதிரிதான் இருக்கும்.

ஊண் உண்ணிகள் அனைத்திற்கும்

புணர்ச்சி உறுப்பு ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்.

எலி,கீரி

போன்ற
அனைத்துண்ணிகளுக்கு

புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரியாக இருக்கும்.

நாகம்,சாரை

போன்ற

ஊண் உண்ணிகளுக்கு

புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்.

மனிதர்களின் யோனி பேதங்கள்

மிருகங்களின் யோனி படங்களை ஒத்திருக்கும்

என்பது ரிஷிகளின் கருத்தாகும்.

ஆண்/பெண் இருவருடைய யோனி பேதங்களை

அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் மூலமாக கண்டறிந்து

அவை பரஸ்பரம் இணைவதற்க்கு ஏற்றவைதானா என்பதை கண்டறிவது

யோனிப்பொருத்தம் பார்ப்பதின் நோக்கமாகும்.

மிருகங்கள் புணர்ச்சியில் ஈடுபடும்போது

குண பேதங்கள் கணப்படும்

உதாரணமாக:-

ஆடுகள் / மாடுகள்

அடிக்கடி புணர்ச்சியில் ஈடுபடும்.

ஆனால்

புணர்ச்சியின் நேரம் குறைவு தான்.

நாய்கள் அடிக்கடி புணர்ச்சியில் ஈடுபடுவதில்லை

ஆனால்

புணர்ச்சி நேரம் அதிகமாகும்.

சிங்கம்/புலி/பூனை போன்ற மிருகங்கள்

புணர்ச்சியின் போது மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுவர்.


யானை,

நாகம்

போன்றவை மறைவான இடத்தில் மட்டுமே

புணர்ச்சியில் ஈடுபடுபவை.


அவரவர் ஜென்ம நட்சத்திரத்தை தெரிந்துகொண்டால்

அவரின் எண்ணம்

மற்றும்

செயல்பாடுகள்

புணர்ச்சியின்போது எப்படி இருக்கும்

என்பதை தெரிந்துகொள்ளலாம்.

தாவர உண்ணிகளுக்கும்
அனைத்துண்ணிகளுக்கும் ஊண் உண்ணிகள்

பகையாகும்.


கொம்புள்ள தாவர உண்ணிகள்

கொம்பில்லா தாவர உண்ணிகள்

பகையாகம்.


ஒரே வகையை சேர்ந்த மிருகங்களின் யோனிகள் பரஸ்பர நட்பாகும்.

வெவ்வேறு வகையை சேர்ந்த மிருக யோனிகள் பகையாகும்.

இதன் அடிப்படையில் மிருக யோனிகளின் பகை விவரம் கீழே தரப்பட்டுள்ளது.


குதிரை – எருமை ,

குதிரை – பசு ,

யானை – சிங்கம்

ஆடு – குரங்கு ,

பாம்பு – கீரி ,

பூனை – நாய் ,

பசு – புலி ,

மான் – புலி

எருமை – புலி ,

எலி – பூனை ,

எலி – பாம்பு ,

மான் – நாய்.!!!

யோனி பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா..?

திருமண பொருத்தங்களில்

யோனி பொருத்தம் மிக முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.

திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரை

குண நலன்களை சார்ந்த விஷயங்களை

கணிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.

ஜாதக ரீதியாக யோனி பொருத்தம் என்பது

மிருகங்களை வைத்து குணங்களை குறிப்பிடப்படுகிறது.

யோனி பொருத்தம் இல்லாமல்

திருமணம் செய்யலாமா என்றால்

செய்யக்கூடாது.

1 thought on “யோனி பொருத்தம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *