
கேள்வி இவரது முதல் திருமண வாழ்க்கை சிறப்பில்லை இரண்டாவது திருமணம் எப்பொழுது நடக்கும் இவர் ஒரு பல் மருத்துவர் இவரது எதிர்காலம் எப்படி இருக்கும் மற்றும் மன உளைச்சல்கள் எப்பொழுது நீங்கும் போன்ற பொதுவான கேள்விகள்
நடப்பு ராகு புத்தி, சுக்கிரன் சாரத்தில், சுக்கிரன் இரண்டு, ஒன்பதாம் அதிபதியாகி, ஒன்பதாம் இடத்தை பார்வை செய்வதால் இந்த ராகு புத்தியில் திருமண வாய்ப்புள்ளது!
வீட்டில் மந்திரத்த எந்திரத்தகடு அல்லது தாயத்து இருக்கலாம் இது குறித்து தகவல் தரவும்!