Skip to content

Sri Vinayaga Astro

ஜோதிடர் கரூர் A.S. சிவக்குமார்

💐 ஸ்ரீவிநாயகா ஜோதிடநிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது வாழ்க வளமுடன் ஜோதிடத்திற்கான முழுமையான இணையதளம் நம்மிடம் ஜோதிடம் பார்க்கலாம் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் ஜோதிடம் தொழிலாக செய்பவர்களுக்கும் மிக சிறந்த சேவையை நம்முடைய நிறுவனம் செய்து வருகின்றது அனைவரும் பயன்பெறலாம் வாழ்க வளமுடன்

விரைவில் வகுப்பு ஆரம்பிக்க பட இருக்கின்றது

தொழில்முறை ஜோதிட வகுப்பு

தொழில் முறை ஜோதிட வகுப்பு விபரங்கள்

♦️ இந்த பாடத்திட்டத்தில் உள்ளவை ♦️தொழில் முறை ஜோதிடவிளக்கம்♦️திசை புத்தி எப்படி இயங்க போகின்றத ♦️ஒரு திசையோ புத்தியோ எப்போது வேலை செய்ய துவங்கும் அதைகண்டு பிடிப்பது எப்படி? ♦️ ஜாதகம் பார்த்து பலன் சொல்லும் எளிய முறைகள்♦️ வாடிக்கையாளரின் சிந்தனை அல்லது கேள்வியை அவர் சொல்லாமலேயே எப்படி அறிந்து கொள்வது என்பது பற்றிய விளக்கம்♦️ பலன் அறிய தேவையான வைர சூத்திரங்கள்♦️ உச்சம் பெற்ற கிரகம் நீச்சம் பெற்ற கிரகம் என்ன பலன் தர காத்திருக்கிறது♦️ திருமணம் நடைபெறும் காலம் அறிவது♦️ ஒரு சம்பவம் எப்போது நடக்கும்? கால நிர்ணயம்♦️ மாரகம் கண்டம் பற்றி அறிதல்♦️ கிரகங்களின் இயங்குமுற♦️ அடிப்படை கட்டமைப்பு♦️ கிரகங்களின் உச்சம் நீசம் பகை நட்பு சமம் மூலதிரிகோணம் என்னசெய்யும்?♦️ ராகு / கேதுசூட்சும நிலை ♦️ குரு / சனிசூட்சும நிலை ♦️ சூரியன் / சந்திரன்சூட்சும நிலை ♦️ செவ்வாய் / புதன் / சுக்ரன்சூட்சும நிலை ♦️ நட்சத்திர தோசங்கள்♦️ விராயாதிபதி♦️ யோகி அவயோகி பார்க்கும் முறை♦️ தாராபலன்♦️ சந்திரபலன்♦️ நைசர்க்கியபலம் எப்படி ஜாதகத்தில் உபயோகபடுத்துவது?♦️ 7/16/17/18/22 வது நட்சத்திரங்கள்♦️ பரிவர்த்தனை பலம்♦️ பாதகாதிபதிகள்♦️ மாராகதிபதிகள்♦️ பாவங்கள் இயங்கு முறை♦️ கிரகங்களின் இயங்கு முறை♦️ நட்சத்திரங்கள் இயங்கு முறை♦️ தோசங்கள் இயங்குமுறை♦️ கிரகபலம் அறிதல்♦️கிரகநடு நிலை பகுதி விளக்கம்♦️ கோணாதிபதிகள் பலம் பலவீனம்♦️ கேந்திர ஆதி பத்திய தோசம்♦️ 1/3/5/6/7 வித் ராகு கேது♦️ வதை வைநாசிகம்♦️ திருமண பொருத்தம்சூட்சும நிலை♦️ கால நிர்ணயம்♦️ திதி சூன்யம் எப்படி இயங்கும்♦️ திசாபுத்தி பலன் பார்க்கும் முறைகள்♦️ ஜாதகத்தை ஆராயும் முறைகள் இன்னும் பல விதமான நடைமுறை நுணுக்கங்கள் மற்றும் பல ஜோதிட விதிகள் அவ்வப்போது பாவ ரீதியாக தரப்படும்

இந்த பாடங்கள் இன்னும் வரவில்லை

3000 மட்டுமே

வகுப்பு கட்டணம்
3000 மட்டுமே Monthly
  • தள்ளுபடி 90%
  • 30000 மதிப்புள்ள வகுப்பு கட்டணம் தற்போது 3000 மட்டுமே