👃🧘🏾♀️🧘♂️ சரயோகம் சிறப்பு பயிற்சி வகுப்பு 👃🧘🏾♀️🧘♂️
👃🧘🏾♀️🧘♂️ எத்தனையோ பயிற்சிகளைப் படித்து விட்டு நீங்கள் பலன்கள் இல்லை சொல்கிறீர்களா இந்த சரம் என்ற மூச்சு சரியாக ஓடாவிட்டால் அந்நிலை ஏற்படும்
🧘♂️ எத்தனையோ பயிற்சிகளைப் படித்து விட்டு நீங்கள் பலன்கள் இல்லை சொல்கிறீர்களா இந்த சரம் என்ற மூச்சு சரியாக ஓடாவிட்டால் அந்நிலை ஏற்படும்
👃🧘🏾♀️🧘♂️நீங்கள் செய்யும் தொழிலில் வியாபாரத்தில் சரியான வெற்றியை அடைய, இலக்கை அடைய சரியான சரம் ஓடும் நேரத்தில் செய்ய வேண்டியது அவசியம் அல்லது தொடங்க வேண்டியது அவசியம் என்பது உங்களுக்கு தெரியுமா?
👃🧘🏾♀️🧘♂️உங்கள் முகத்தோற்றம் பொலிவு புகழ் சரியானபடி இருக்க அல்லது அடைய இந்த யோக முறை உதவும்
👃🧘🏾♀️🧘♂️சரம் தப்பி ஓடும்போது பயம் ஏற்படுகிறது அல்லது பயந்தாங்கொள்ளியாக மாறுகிறார்கள் அதை தவிர்க்க இதை கற்பது அவசியம்
👃🧘🏾♀️🧘♂️ இல்லற வாழ்வில் சிறந்து விளங்க மட்டுமல்லாது வேண்டிய குழந்தையை பெற்றுக்கொள்ள அதாவது ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என நீங்களே தேர்ந்தெடுத்து பெற்றுக் கொள்ள இந்த கலை உதவும்
👃🧘🏾♀️🧘♂️ எந்தச் சரம் ஓடும்போது எந்த திசையில் செல்ல வேண்டும் என்ற கணக்கு உள்ளது அதில் மாற்றி செல்லும் பொழுது பிரச்சனைகள் விபத்துகள் ஏற்படுகிறது, அல்லது போன காரியம் வெற்றி இன்றி தோல்வி அடைகிறது இதை எந்த திசையில் எந்த சரத்தில் செல்ல வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம்
👃🧘🏾♀️🧘♂️ இந்த சரத்தை சரியாக வைத்துக் கொள்பவர்களுக்கு தேவையான செல்வங்கள் பாக்கியங்கள் அடையக்கூடிய சூழல்கள் தானே ஏற்படும்.
👃🧘🏾♀️🧘♂️ உங்கள் சரம் சரியாக ஓடாவிட்டால் உங்கள் உடலை நீங்கள் சரியாக நிர்வகிக்க முடியாது அப்படி இருக்க நீங்கள் நினைத்த வீடு வாகனம் வண்டி வாங்குவது எப்படி?
👃🧘🏾♀️🧘♂️மந்திர பிரயோகம் தியானம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சரம் எது என்பதை இந்த பயிற்சியை படிக்கும் போது அறிந்து கொள்ளலாம்
👃🧘🏾♀️🧘♂️ நோய்களை விலக்குவது மட்டுமல்ல எதிரிகளை கட்டுப்படுத்தி தோற்கடிப்பது வரை இதில் ரகசியங்கள் உண்டு.
👃🧘🏾♀️🧘♂️ சர யோகம் வாசியோகத்துக்கு அடுத்தது எனினும் அனேகர் இதை சரவாசி என்று கூட சொல்வார்கள்
.👃🧘🏾♀️🧘♂️ செய்யும் முயற்சிகளில் சரியான லாபம் வெற்றி கிடைக்க சரியான சரம் ஓடும் பொழுது முயற்சிக்க வேண்டியது அவசியம்
👃🧘🏾♀️🧘♂️ இதை சரி செய்வது காலையில் நீங்கள் செய்ய விருக்கும் ஒரு தியானம். இந்த தியானத்தை யாரும் கற்றுத் தருவதில்லை ஆனால் இதற்குத்தான் என்ற தெரியாமல் செய்பவர்கள் உண்டு
👃🧘🏾♀️🧘♂️ ஜாதி மத இன பேதம் இன்றி எந்தவித தகுதியும் என்று ஆண் பெண் என எல்லாரும் படிக்கலாம்
👃🧘🏾♀️🧘♂️ ஜோதிடர்கள் பூசாரிகள் மாந்திரீகர்கள் டாக்டர்கள் மருத்துவர்கள் குறி சொல்பவர்கள் அஞ்சனம் பார்ப்பவர்கள் வாசியோகப் பயிற்சியாளர்கள் போன்ற அனைவரும் மட்டுமல்லாது ஆன்லைன் பிசினஸ் செய்பவர்கள் அழகுக் கலை நிபுணர்கள் உடற்பயிற்சி ஆசிரியர்கள் கராத்தே யோகா ஆசிரியர்கள் பாக்ஸிங் மாஸ்டர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் புரோக்கர்கள் திருமண புரோக்கர்கள் என்னை எந்தத் தொழிலில் நீங்கள் இருந்தாலும் அதில் இதை பயன்படுத்தி உயர்நிலைக்கு வரலாம்.
👃🧘🏾♀️🧘♂️ குறிப்பிட்ட காலம் நீங்கள் இதை பயிற்சி செய்ய வேண்டும்.பின்பு உங்களைக் கண்டாலே காண்பவர் ஆசீர் பெறுவார்
👃🧘🏾♀️🧘♂️ தங்கள் வாழ்நாள் கணக்கு கூட குறித்து வைத்தவர்கள் இதன் மூலமே குறித்தார்கள்
👃🧘🏾♀️🧘♂️ குறி போன்று நோய்களுக்கும் கேட்கும் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல இதில் வழி உண்டு
👃🧘🏾♀️🧘♂️ சித்தர்கள் அருள யஇந்த அற்புதமான கலை பல ஆயிரம் வருடமாக ரகசியமாக குரு பாரம்பரியமாக தரப்பட்டு வருகிறது
👃🧘🏾♀️🧘♂️ இந்த செய்தியை குருவருளும் திருவருளும் உள்ளவர் மட்டுமே கேட்பார். அவர்கள் மட்டுமே இந்த பயிற்சியில் இணைவார்கள். இதற்கு சித்தர்கள் அனுமதியும் ஆசியும் அவசியம்
👃🧘🏾♀️🧘♂️ வரும் தீய சக்திகள் நோய்கள் வலிகளை சட்டென்று மாற்றி தன்னிலை அடையும் வழிகள் இதில் உண்டு
👃🧘🏾♀️🧘♂️ இன்று காந்த சக்தியை பிராண சக்தியை இந்திரிய சக்தியை மனோ சக்தியை ஆன்மீக சக்தியை வீணாகாமல் காப்பாற்ற இது உதவும்
👃🧘🏾♀️🧘♂️இன்னும் இதில் தெரிவிக்கப்படாத அநேக ரகசியங்கள் உள்ளது இந்த பயிற்சியில் இணைபவருக்கு மட்டுமே அது கற்றுத் தரப்படும்.*
👃🧘🏾♀️🧘♂️ இந்த கலையை அறிந்து கொள்ள அநேக குருகளை தேடி அலைந்து கொண்டிருக்கிறவர்கள் ஆயிரம். உங்களை தேடி இந்த பயிற்சி வரும் பொழுது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
👃🧘🏾♀️🧘♂️ உறங்கும் போது கூட எந்த கலையில் உறங்க வேண்டும் என்று ரகசியம் உள்ளது சாப்பிடும் போதும் எந்த கலை. இது போல செயல்களுக்கு ஏற்ற கலை உண்டு. இந்தச் சரக்கலை என்பது சாதாரணமானதல்ல போரிலும் மல்யுத்தகளிலும் இன்று நடைபெறும் உலக அளவிலான போட்டிகளிலும் நீங்கள் உலக அளவில் வர இது உதவி செய்யும் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்
சர யோகம்
சரயோகம் (சரகலை) என்பது, நம் உடலின் சுவாசத்தின் ஓட்டத்தைக் கவனித்து, அதை சீர்படுத்துவதன் மூலம் பிரபஞ்ச சக்தியுடன் இணையும் ஒரு சித்தர் கலை ஆகும்; எளிமையாகச் சொன்னால், நம் சுவாசத்தை ஒரு மாலையைப் போல ஒழுங்குபடுத்தி, அதன் மூலம் உடலையும் மனதையும் கட்டுப்படுத்தி, எதிர்காலத்தை அறியவும், நன்மைகளைப் பெறவும் உதவும் ஒரு ஆழ்ந்த வாசி யோகப் பயிற்சி. இது இடது (சந்திர நாடி) மற்றும் வலது (சூரிய நாடி) சுவாசத்தின் நிலையை அறிந்து, சரியான நேரத்தில் சரியான செயல்களைச் செய்ய உதவும் ஒரு ஜோதிட/ஆன்மிகக் கலையாகவும் கருதப்படுகிறது.
சரயோகம் அறிமுக உரை
சரயோகம்
வகுப்பிற்கு உண்டான கட்டணத்தை செலுத்தியுடன் வகுப்பின் தொடர்ச்சி உங்களுக்கு வரும்
வகுப்பில் இணைவது பற்றி சந்தேகம் இருந்தால் whatsup வழியாக தொடர்பு கொள்ளுங்கள்.
கட்டணம் செலுத்தும் முறை YOUTUBE ICON ல் உள்ளது windows pc video
கட்டணம் செலுத்தும் முறை YOUTUBE ICON ல் உள்ளது mobile class shorts
600 மட்டுமே
வகுப்பு கட்டணம்-
தள்ளுபடி 75%
-
3000 மதிப்புள்ள வகுப்பு கட்டணம் தற்போது 600 மட்டுமே