Skip to content

Sri Vinayaga Astro

ஜோதிடர் கரூர் A.S. சிவக்குமார்

💐 ஸ்ரீவிநாயகா ஜோதிடநிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது வாழ்க வளமுடன் ஜோதிடத்திற்கான முழுமையான இணையதளம் நம்மிடம் ஜோதிடம் பார்க்கலாம் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் ஜோதிடம் தொழிலாக செய்பவர்களுக்கும் மிக சிறந்த சேவையை நம்முடைய நிறுவனம் செய்து வருகின்றது அனைவரும் பயன்பெறலாம் வாழ்க வளமுடன்

ஆயுஸ்ய ஸூக்தம்

ஆயுஸ்ய ஸூக்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழு அன்பர்கள் கேட்டு பலனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.ஆயுள் பெருகும் யமபயம் நீக்கும் நவக்ரஹங்களால் ஏற்படும் தோஷம் நீங்கும் உங்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று,இதை கேட்பதோ பாராயணம் செய்வதோ மிக மிக சிறப்பு..

ஆயுஷ்ய ஸூக்தம்
Ayushya Suktam

Ayushya Suktam is chanted to earn the blessings of God in order to have longevity, health, to get recovery from ailments , relief from mental trauma and to attain success in material and spiritual level. This Suktam is from Yajurveda

யோ ப்ரஹ்மா ப்ரஹ்மண உஜ்ஜஹார ப்ராணை: ஶிர: க்ருʼத்திவாஸா: பிநாகீ ।
ஈஶாநோ தேவ: ஸ ந ஆயுர்ததாது தஸ்மை ஜுஹோமி ஹவிஷா க்ருʼதேந ॥ 1 ॥

விப்ராஜமாந: ஸரிரஸ்ய மத்யா-த்ரோசமாநோ கர்மருசிர்ய ஆகாத் ।
ஸ ம்ருʼத்யுபாஶாநபநுத்ய கோராநிஹாயுஷேணோ க்ருʼதமத்து தேவ: ॥ 2 ॥

ப்ரஹ்மஜ்யோதி-ர்ப்ரஹ்ம-பத்நீஷு கர்பம் யமாததாத் புருரூபம் ஜயந்தம் ।
ஸுவர்ணரம்பக்ரஹ-மர்கமர்ச்யம் தமாயுஷே வர்தயாமோ க்ருʼதேந ॥ 3 ॥

ஶ்ரியம் லக்ஷ்மீ-மௌபலா-மம்பிகாம் காம் ஷஷ்டீம் ச யாமிந்த்ரஸேநேத்யுதாஹு: ।
தாம் வித்யாம் ப்ரஹ்மயோநிக்ம் ஸரூபாமிஹாயுஷே தர்பயாமோ க்ருʼதேந ॥ 4 ॥

தாக்ஷாயண்ய: ஸர்வயோந்ய: ஸ யோந்ய: ஸஹஸ்ரஶோ விஶ்வரூபா விரூபா: ।
ஸஸூநவ: ஸபதய: ஸயூத்யா ஆயுஷேணோ க்ருʼதமிதம் ஜுஷந்தாம் ॥ 5 ॥

திவ்யா கணா பஹுரூபா: புராணா ஆயுஶ்சிதோ ந: ப்ரமத்நந்து வீராந் ।
தேப்யோ ஜுஹோமி பஹுதா॑ க்ருʼதே॒ந॒ மா॒ ந॒: ப்ர॒ஜாக்ம் ரீரிஷோ மோத வீராந் ॥ 6 ॥

ஏக: புரஸ்தாத் ய இதம் பபூவ யதோ பபூவ புவநஸ்ய கோபா: ।
யமப்யேதி புவநக்ம் ஸாம்பராயே ஸ நோ ஹவிர்க்ருʼத-மிஹாயுஷேத்து தேவ: ॥ 7॥

வஸூந் ருத்ரா-நாதித்யாந் மருதோঽத ஸாத்யாந் ருʼபூந் யக்ஷாந் கந்தர்வாக்ஶ்ச
பித்ரூʼக்ஶ்ச விஶ்வாந் ।
ப்ருʼகூந் ஸர்பாக்ஶ்சாங்கிரஸோঽத ஸர்வாந் க்ருʼதக்ம் ஹுத்வா ஸ்வாயுஷ்யா மஹயாம ஶஶ்வத் ॥ 8 ॥

விஷ்ணோ த்வம் நோ அந்தமஶ்ஶர்மயச்ச ஸஹந்த்ய ।
ப்ரதேதாரா மதுஶ்சுத உத்ஸம் துஹ்ரதே அக்ஷிதம் ॥

॥ ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥