திருமண பொருத்தம் பார்க்கும்போது ம
மிக முக்கியமாக பார்க்க வேண்டிய பொருத்தமாக வேதைப் பொருத்தம் இருக்கிறது.
ஒன்றுக்கொன்று வேதையான நட்சத்திரத்திலே திருமணம் செய்தால்,
தம்பதிகளிடையே வேதனையை ஏற்படுத்துவது
பகையை உண்டாக்குவது
மகிழ்ச்சியின்மையை உருவாக்குவது
பிரித்து விடுவது
இப்படியான பிரச்சனைகள் ஏற்படுகிறது.ஆ
கையால் வ
ேதைப் பொருத்தம் என்பது மிக அவசியமாக பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
சாதாரணமாக பேச்சுவழக்கிலே
உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள்.
ஆனால் இ
ந்த வேதைப் பொருத்தம் இல்லாவிட்டால்
ஒருவருக்கு ஒருவர் வேதையான நட்சத்திரமாக தம்பதிகள் அமைந்துவிட்டால்
மூன்று பக்கமும் இடி என்பதாக ஆகிவிடும்.
12 ல் 3 – அ
தாவது,
துவாதச
பொருத்தங்கள் என்று சொல்லப்படக்கூடிய 12 ல் 3 பொருத்தங்கள்
வேதைப் பொருத்தம் என்ற ஒரு பொருத்தத்திலேயே உள்ளடங்கி இருக்கிறது. இ
தை ஆரம்பத்திலேயே பார்க்கும்போது
அதாவது ப
ொருத்தம் பார்க்கும் போது வ
ேதையான நட்சத்திரம் என்பதை தெரிந்து அ
தை நாம் தவிர்க்கும் போது
அதிலேயே மூன்று விதமான தோஷங்கள் தவிர்க்கப்படுகிறது.
மிக எளிதாக சட்டென்று ஒரு நட்சத்திரம் பொருந்தாது என்பதை இந்த வேதையை வைத்து தெரிந்து கொள்ள முடியும்.
1 ல் 3 – வேதைக்கு உள்ளே
நாடிப் பொருத்தம்
ரஜ்ஜூப் பொருத்தம்
சஷ்டாஷ்டக தோஷம்
இப்படியான மூன்று விஷயங்கள் அடங்கி இருக்கிறது.
நாடிப்பொருத்தம் இல்லாத, ர
ஜ்ஜு பொருத்தம் இல்லாத, ஒ
ன்றுக்கு ஒன்று சஷ்டாஷ்டகமாக இருக்கின்ற ஒ
ரு நட்சத்திரம் வேதை நட்சத்திரம் ஆக இருக்கும்.
அதனால் நாம் வேதை நட்சத்திரம் தெரிந்து அதை தவிர்க்கும் போது, இ
ந்த மூன்று தோஷங்களை தவிர்த்ததாக அர்த்தம். இ
ப்போது எந்த நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம் வேதை என்பதை பார்ப்போம். அ
தாவது
பொருந்தாத நட்சத்திரம்
தவிர்க்க வேண்டிய நட்சத்திரம்..
அஸ்வினி – கேட்டை
பரணி – அனுஷம்
கிருத்திகை – விசாகம்
ரோகிணி – ஸ்வாதி
மிருகசீரிஷம் – சித்திரை – அவிட்டம் (ஒன்றுக்கொன்று வேதை )
திருவாதிரை – திருவோணம்
புனர்பூசம் – உத்திராடம்
பூசம் – பூராடம்
ஆயில்யம் – மூலம்
மகம் – ரேவதி
பூரம் – உத்திரட்டாதி
உத்திரம் – பூரட்டாதி
ஹஸ்தம் – சதயம் ம
ேற்கண்ட நட்சத்திரங்கள்
ஒன்றுக்கொன்று வேதை ஆகும் .
இப்படி இருந்தால் பொருத்தமில்லை.வ
ேதை பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா..? வ
ேதைப் பொருத்தம் என்பது த
ிருமண பொருத்தத்தில் பார்க்கப்படும் முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.
மேலும்
இரட்சிப் பொருத்தமானது
மணமகன் மற்றும் மணமகளின் ஜாதகப்படி பொருந்தினால்
மன வாழ்க்கையானது சிறப்பாக அமையும்
ஆனால் அ
தனுடன் வேதைப் பொருத்தமும் சேர்ந்து அமைந்தால்
மனவாழ்க்கையானது ஆனந்தமாக அமையும்.ப
ெண் நட்சத்திரத்திற்கும் ஆண் நட்சத்திரம் வேதை நட்சத்திரமாக அமைந்தால்
இருவரும் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒற்றுமையாக வாழ்க்கையை வாழ்வார்கள் எ
ன்று எடுத்துக்காட்டுகிறது.
எனவே
வேதை பொருத்தம் என்பது இருந்தால்
இருவர் வாழ்க்கையும் ஆனந்தமாக இருக்கும் எ
ன்று கூறப்படுகிறது.
வேதை பொருத்தம் இல்லாமல்
ரஜ்ஜீ பொருத்தம் இருந்தால் கூட திருமணம் செய்து கொள்ளலாம்.த
ிருமணம் என்று சொல்லக்கூடியது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள்.
அதனால் த
சவித/துவாதச பொருத்தம் பார்த்து,
இதை ஆரம்ப கட்டமாக எடுத்துக்கொண்டு
இதன் பிறகு ஆ
ண் பெண் சுய ஜாதகங்களை வைத்து,
ஜாதக பொருத்தம் பார்த்து
நல்ல காலநேரம் தேர்ந்தெடுத்து
முறைப்படி சடங்குகளை எல்லாம் செய்து த
ங்களுடைய மகன்/மகளுக்கு விவாஹம் செய்து ப
தினாறும் பெற்று பெருவாழ்வு வாழ பிரார்த்திக்கிறோம்.�