" சனி நாலில்
ஞானி.
வீடும், சுகமும்
விலகியே இருக்கும் ".
நான்கினில் சனி இருக்க, ஜாதகன் ஞானியாக இருப்பான். உறவும், சுகமும் விலகியே இருக்கும்.
🏠 வாஸ்து தகவல் :
ஒரு ஜாதகத்தில் 4 குடையவன் பத்தில் இருக்க…..
அன்னதானக் கூடம், சத்துணவுக் கூடம், ஹோட்டல் அருகில் வீடு அமையும்.
வீட்டு அருகினில் அறக்கட்டளை போன்ற அமைப்புக்கள் இருக்கும்.
வீடு கட்டும் பொழுது ஒரு கர்மம் உண்டாகும்.
வீட்டிலேயே தொழில் நிறுவனம் நடத்துவார்கள். அதாவது வீடும் தொழில் செய்யும் இடமும் ஒன்றாக இருக்கும். கீழே கடை மேலே வீடு போன்ற அமைப்பு அமையும்.
இந்த அமைப்பு உடையவர்கள் வீடு கட்டித்தரும் தொழில் செய்வார்கள். (Construction)
மாடி வீடு கட்டுவார்கள். இவர்கள் மாடியில் குடி இருப்பது நன்மை தரும்.
வீட்டின் அருகில் மயானம் இருக்கும்.
மாமியார் வழி வீடும் அமையும்.
💰 தனவரவு தகவல் :
வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு, பச்சை கற்பூரம், குங்கிலியம் போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லோரும், எல்லா நலமும், சகல வளமும் பெற்று இனிது வாழ, எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்தியை பிரார்த்திக்கிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனைவருக்கும், இனிய அன்பான காலை வணக்கங்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நற்பவி நற்பவி நற்பவி
நன்றி. 🙏🙏