Skip to content

Sri Vinayaga Astro

ஜோதிடர் கரூர் A.S. சிவக்குமார்

💐 ஸ்ரீவிநாயகா ஜோதிடநிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது வாழ்க வளமுடன் ஜோதிடத்திற்கான முழுமையான இணையதளம் நம்மிடம் ஜோதிடம் பார்க்கலாம் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் ஜோதிடம் தொழிலாக செய்பவர்களுக்கும் மிக சிறந்த சேவையை நம்முடைய நிறுவனம் செய்து வருகின்றது அனைவரும் பயன்பெறலாம் வாழ்க வளமுடன்

அரசுஉத்யோகம் யாருக்கு அமையும்

  • by

அரசுஉத்யோகம் யாருக்கு அமையும் :

1, லக்னாதிபதியும் 2-ஆம் அதிபதியும் இணைந்து 2-இல் இருப்பது.
2, குருவும் 5-ஆம் அதிபதியும் இணைந்து 10-இல் இருப்பது.
3, சூரியன், சந்திரன், இணைந்து பலம் பெற்று 1-7-இல் இருப்பது.
4, குருவும், சுக்கிரனும், 10-ஆம் இடத்திற்கு சம்பந்தம் பெறுவது.
5, லக்னத்திற்கோ 7-ஆம் அதிபதிக்கோ 5-இல் குரு அல்லது சுக்கிரன் அல்லது
சந்திரன் இருப்பது.
6, லக்னாதிபதி 10-இல் 10-ஆம் அதிபதி 9-இல்.
7, 9,10-ஆம் அதிபதிகள சம்பந்தம் பெற்று 4-இல் இருப்பது.
8, 2-ஆம் அதிபதி மிதுனம், கன்னியில், பலம் பெறுவது கல்வி மூலம் உயர்
பதவி பெறும் யோகம்.
9, புதனும், சூரியனும், இணைந்து 1,4,8-இல் இருந்து ஏதாவதொரு கிரகம்
ஆட்சி, உச்சமானால் விஞ்ஞானியாகலாம்.
10, சூரியன் 4-இல் இருந்தாலும் 4-ஆம் இடத்தைப் பார்த்தாலும், 3,8-ஆம்
அதிபதிகள் இணைந்து 10-ஆம் இடத்திற்கு சம்பந்தம் ஏற்பட்டாலும்
விஞ்ஞானியாகலாம்.
11, லக்னாதிபதி 6,11-இல் இருந்து ஆட்சி உச்சம் பெறுவது.
12, 10-ஆம் அதிபதி 2-ஆம் பாவம் அதன் அதிபதிக்கும் தொடர்பு ஏற்படுவது.
13, புதன் அம்சா லக்னத்திற்கு அல்லது அதற்கு 10-ஆம் பாவத்திற்கு தொடர்பு
கொள்வது.
14, 10-ஆம் இடத்திற்கு பல கிரகங்கள் சம்பந்தப்படுவது கேந்திராதிபதிகள்
அனைத்தும் 10-ஆம் பாவத்திற்கு சமபந்தம் பெறுவது.
15, 6-ஆம் அதிபதிக்கு 10-இல் சனி அல்லது 10-ஆம் அதிபதியும் இருப்பது.
16, 10-ஆம் பாவத்தில் சூரியன் அல்லது செவ்வாய் இருப்பது.
17, நவாம்சத்திற்கு 10-இல் சூரியன், சுக்கிரன் இருப்பது.
18, குருவும், புதனும் இணைந்து பலம் பெறுவது.
19, 9-ஆம் அதிபதி லக்னத்தில் இருந்து குருவால் பார்க்கப்படுவது.
20, செவ்வாய் 3,6,10,11-இல் இருந்து குரு பார்வை பெறுவது அரசு உத்தியோகம்
அமைந்து ஓய்வூதியம் பெரும் நிலை.
21, சந்திரனுக்கு 10-இல் சூரியன் இருப்பது.
22, 6,10-ஆம் அதிபதிகள் ஆட்சி, உச்சம் பெறுவது.
23, 1+5+10 ஆம் அதிபதிகள் கூடி ஆட்சி, உச்சம், கேந்திர, திரிகோணம்
பெறுவது.
24, லக்னாதிபதியின் பாகையையும் 10-ஆம் அதிபதியின் பாகையையும் கூட்டி
வரும் ராசியில் சுபர் இருந்தாலும், பர்த்தாலும் நல்ல உத்தியோகம் அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *