Skip to content

Sri Vinayaga Astro

ஜோதிடர் கரூர் A.S. சிவக்குமார்

💐 ஸ்ரீவிநாயகா ஜோதிடநிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது வாழ்க வளமுடன் ஜோதிடத்திற்கான முழுமையான இணையதளம் நம்மிடம் ஜோதிடம் பார்க்கலாம் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் ஜோதிடம் தொழிலாக செய்பவர்களுக்கும் மிக சிறந்த சேவையை நம்முடைய நிறுவனம் செய்து வருகின்றது அனைவரும் பயன்பெறலாம் வாழ்க வளமுடன்

அடிப்படை ஜோதிட பயிற்சி வகுப்பு

அடிப்படை ஜோதிட வகுப்பு விபரங்கள்

மிக எளிமையான முறையில் அனைவரும் கற்று கொள்ளும் வகையில் ஜோதிட பயிற்சி வகுப்பு எளிமையாக புரியும்படி இருக்கும் ஆர்வம் உள்ள அனைவரும் கற்று கொள்ளலாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வீட்டிலிருந்தபடியே இந்த ஜோதிடக் கலையை முழுமையாக கற்றுக்கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு ஜோதிடத்தில் ஆர்வம் கொண்டு, இந்த மையத்தில் ஜோதிடம் பயின்று,  ஏராளமானஅன்பர்கள், தங்களது உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகச்சிறப்பாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்

ஜோதிடம் அறிமுகம்

இறை வணக்கம்

இந்த வகுப்பு துவங்கிவிட்டது

வகுப்பிற்கு உண்டான கட்டணத்தை செலுத்தியுடன் வகுப்பின் தொடர்ச்சி உங்களுக்கு வரும்

உங்களுடைய gmail க்கு பாடத்தின் link வரும் அதன் வழியாக பாடங்களை படித்து கொள்ளலாம்

வகுப்பில் இணைவது பற்றி சந்தேகம் இருந்தால் whatsup வழியாக தொடர்பு கொள்ளுங்கள்.

 கட்டணம் செலுத்தும் முறை YOUTUBE ICON ல் உள்ளது  windows pc video

 கட்டணம் செலுத்தும் முறை YOUTUBE ICON ல் உள்ளது mobile class  shorts

300 மட்டுமே

வகுப்பு கட்டணம்
300 மட்டுமே Monthly
  • தள்ளுபடி 75%
  • 1200 மதிப்புள்ள வகுப்பு கட்டணம் தற்போது 300 மட்டுமே