விரைவில் வகுப்பு ஆரம்பிக்க பட இருக்கின்றது
தொழில்முறை ஜோதிட வகுப்பு
தொழில் முறை ஜோதிட வகுப்பு விபரங்கள்
♦️ இந்த பாடத்திட்டத்தில் உள்ளவை ♦️தொழில் முறை ஜோதிடவிளக்கம்♦️திசை புத்தி எப்படி இயங்க போகின்றத ♦️ஒரு திசையோ புத்தியோ எப்போது வேலை செய்ய துவங்கும் அதைகண்டு பிடிப்பது எப்படி? ♦️ ஜாதகம் பார்த்து பலன் சொல்லும் எளிய முறைகள்♦️ வாடிக்கையாளரின் சிந்தனை அல்லது கேள்வியை அவர் சொல்லாமலேயே எப்படி அறிந்து கொள்வது என்பது பற்றிய விளக்கம்♦️ பலன் அறிய தேவையான வைர சூத்திரங்கள்♦️ உச்சம் பெற்ற கிரகம் நீச்சம் பெற்ற கிரகம் என்ன பலன் தர காத்திருக்கிறது♦️ திருமணம் நடைபெறும் காலம் அறிவது♦️ ஒரு சம்பவம் எப்போது நடக்கும்? கால நிர்ணயம்♦️ மாரகம் கண்டம் பற்றி அறிதல்♦️ கிரகங்களின் இயங்குமுற♦️ அடிப்படை கட்டமைப்பு♦️ கிரகங்களின் உச்சம் நீசம் பகை நட்பு சமம் மூலதிரிகோணம் என்னசெய்யும்?♦️ ராகு / கேதுசூட்சும நிலை ♦️ குரு / சனிசூட்சும நிலை ♦️ சூரியன் / சந்திரன்சூட்சும நிலை ♦️ செவ்வாய் / புதன் / சுக்ரன்சூட்சும நிலை ♦️ நட்சத்திர தோசங்கள்♦️ விராயாதிபதி♦️ யோகி அவயோகி பார்க்கும் முறை♦️ தாராபலன்♦️ சந்திரபலன்♦️ நைசர்க்கியபலம் எப்படி ஜாதகத்தில் உபயோகபடுத்துவது?♦️ 7/16/17/18/22 வது நட்சத்திரங்கள்♦️ பரிவர்த்தனை பலம்♦️ பாதகாதிபதிகள்♦️ மாராகதிபதிகள்♦️ பாவங்கள் இயங்கு முறை♦️ கிரகங்களின் இயங்கு முறை♦️ நட்சத்திரங்கள் இயங்கு முறை♦️ தோசங்கள் இயங்குமுறை♦️ கிரகபலம் அறிதல்♦️கிரகநடு நிலை பகுதி விளக்கம்♦️ கோணாதிபதிகள் பலம் பலவீனம்♦️ கேந்திர ஆதி பத்திய தோசம்♦️ 1/3/5/6/7 வித் ராகு கேது♦️ வதை வைநாசிகம்♦️ திருமண பொருத்தம்சூட்சும நிலை♦️ கால நிர்ணயம்♦️ திதி சூன்யம் எப்படி இயங்கும்♦️ திசாபுத்தி பலன் பார்க்கும் முறைகள்♦️ ஜாதகத்தை ஆராயும் முறைகள் இன்னும் பல விதமான நடைமுறை நுணுக்கங்கள் மற்றும் பல ஜோதிட விதிகள் அவ்வப்போது பாவ ரீதியாக தரப்படும்
இந்த பாடங்கள் இன்னும் வரவில்லை
3000 மட்டுமே
வகுப்பு கட்டணம்-
தள்ளுபடி 90%
-
30000 மதிப்புள்ள வகுப்பு கட்டணம் தற்போது 3000 மட்டுமே