அழகியல் சார்ந்த ஜோதிட விழிப்புணர்வு பதிவு 🌸
ஆணாக இருந்தாலும் 👨
பெண்ணாக இருந்தாலும் 👩
தன்னை அழகாகக் காண்பித்துக் கொள்வது என்றால்
கசக்குமா என்ன? 🤔✨
அதிலும் இன்றைய நவ நாகரீக பெண்களுக்கு என்றால் சொல்லவே வேண்டாம் 💄💅
🌿 Skin dryness நீக்கி,
✨ Glow skin போல வைத்துக் கொள்வது,
⏳ Skin wrinkles வராமல் பார்த்துக் கொள்வது,
💇♀️ Hair fall குறைத்து, hair-ஐ bouncy-ஆ காட்டிக் கொள்வது…
👉 இப்படி list சொல்லிக் கொண்டே போகலாம் 😌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அழகை யார் தருகிறார்கள்?
💎 “அழகுக்கே அரசன் சுக்கிரன்” என்று சொன்னாலும்,
🧠 எப்போதும் இளமையான தோற்றம் தருபவர்– 👉 புதன்
🔥 உடலாலும் மனதாலும் தைரியம், வீரியம் சார்ந்த அழகு தருபவர்–👉 செவ்வாய்
🌙 “நான் இயற்கையாகவே அழகு” என்ற பெருமிதம் தருபவர் – 👉 சந்திரன்
☀️ பதவி, அந்தஸ்து, பரம்பரை மிடுக்கு என நெஞ்சம் நிமிர்த்திக் கொள்ளும் அழகினை தருபவர் – 👉 சூரியன்
📿 “பணிவும், மரியாதையும் நிறைந்த தன்மையான மனிதன்”என்று பிறர் பாராட்டும் படியான அழகு தருபவர் – 👉 குரு
💄 நவீன beauty products, artificial enhancement செய்து கொள்வதில் அதீத ஈடுபாடு கொண்டு அழகினை கலை நயத்துடன் ஈர்த்து தருவது– 👉 சுக்கிரன்
⏳ Last but not least…
👑
“நீங்கள் எல்லாம் என்ன அவ்வளவு அழகா? உழைப்பு ஒன்றே போதும் உங்களை அழகாக்கி கொள்ள என்று…
உழைப்பு தான் ஈடில்லா அழகு தரும்”
என்று சொல்பவர் – 👉 சனி பகவான் 🪐
🐍 ராகு – கேது
எந்த கிரகத்துடன் சேர்கிறார்களோ,
அந்த கிரகத்தின் தன்மையை
⚡ தூண்டி, துரிதப்படுத்தி, வெளிப்படுத்துவார்கள்
💫💫💫💫💫💫💫💫💫💫
🤔 இப்போ இதெல்லாம் எதற்கு சொல்கிறேன்? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது!
என்ன சொல்ல வருகிறேன் என்றால், அழகு ஆபத்தையும் தரும் என்பதைதான் !
💅 இப்போது Nail art என்ற பெயரில்
nail polish இல்லாமல்,
🧷 glue வைத்து செயற்கை நகம் போன்ற stickers நகத்தில் ஒட்டிக் கொள்கிறார்கள்.
💅அது மிகவும் இலகுவாக இருப்பதால் ,
🔦 அதை hard-ஆக மாற்ற
UV light pen பயன்படுத்துகிறார்கள்…
✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅
⚠️ UV Ray யும் – ஜோதிட ரகசியமும் ⚠️
☀️🪐🔥 UV rays = சூரியன் + சனி + செவ்வாய்
👉 இதை regular-ஆ skin & nail மீது பயன்படுத்தினால்,
ஜாதகத்தில் ஏற்கனவே இந்த கிரக அமைப்பு இருந்தால்,
⚠️ Cancer போன்ற பாதிப்புகள்
ஒருநாள் வெளிப்படும் அபாயம் நிச்சயம் உள்ளது 😔
UV கதிர்களை மெலனின் என்னும் நிறமி தான் தாங்கி அது நம் தோலை பாதுகாக்கிறது. இயல்புக்கு மாறான UV rays மெலனின் சமநிலையை பாதித்தால் அது vit d செயல்பாட்டை நேரடியாக தாக்கும். Vit d தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ இருப்பது cal சத்து மற்றும் எலும்புகளை வலுவிழக் செய்யும் .
Vit d, cal, எலும்பு அனைத்திற்கும் சூரியன் ,. செவ்வாய் போன்ற கிரகங்கள் தான் காரணம் .
(உதாரணத்திற்கு பற்களில் இருப்பது cal தானே.யாருக்கெல்லாம் பல் பாதிப்பு , பல் வரிசையில் பதிப்பு இருக்கிறதோ , அவர்களுக்கு சூரியன் சனி , செவ்வாய் சனி தொடர்பு கண்டிப்பாக இருக்கும் . சரி பார்த்துக் கொள்ளுங்கள். )
அடுத்து,
💇♀️ Hair fall & Grey hair – ஜோதிட காரணம்
🔗 Hair fall உள்ளவர்களின் ஜாதகத்தில்
👉 சூரியன் – சனி தொடர்பு கண்டிப்பாக இருக்கும்
🧓 இள நரைக்கும் இதே அமைப்பு தான் காரணம்
😐 முகச் சுருக்கங்கள் (Wrinkles)
2️⃣ஆம் பாவத்தில்
🌙 சந்திரன் + ராகு
🪐 சனி + புதன்
🧠 புதன் + ராகு
👉 இவை
6️⃣ / 8️⃣ ஆம் அதிபதிகளுடன் தொடர்பில் இருந்தால்,
😔 முகத்தில் சுருக்கங்கள் தவிர்க்க முடியாது
ஆகையால்,
🌺 உண்மை என்னவெனில் 🌺
🌍 இறைவன் படைப்பில் அனைத்தும் அழகே
💖
புற அழகை மேம்படுத்த
⚠️ ஆபத்தான செயற்கை வழிகளை விட,
✨ அக அழகை மேம்படுத்தினால் நாம் எல்லாரும் அழகு தானே! 🙏
👉 அழகாக இருக்க ஆசைப்படுங்கள்…
👉 ஆனால் ஆரோக்கியத்தை இழக்காமல் 🌸✨
அழகுக்கு பயன் படுத்தும் பொருட்களில் கவனமா இருங்கள் என்று தான் சொல்கிறேன் . .
☀️🪐🔥
UV rays – சூரியன் | சனி | செவ்வாய்
🎗️
Cancer – சூரியன் | சனி | செவ்வாய்
🕵️🕵️🕵️🕵️🕵️🕵️🕵️🕵️🕵️🕵️🕵️🕵️🕵️🕵️🕵️🕵️🕵️
💭 எனக்கும் அழகாக இருக்க ஆசை தான்…🥰
ஆனால் என்ன செய்வது 🤷♂️
ஜாதகத்தில் சூரியன் ☀️ + சனி 🪐 சேர்க்கை
👉 இள நரை 🧓
👉 Hair fall 💇♂️
👉 Hair loss 😔
என எல்லாமே இருக்கிறது…
🪞 “எப்போது சொட்டை ஆகுமோ?”
என்ற எதிர்பார்ப்போடு தான்
⏳ தினம் தினம் வாழ்க்கை நகர்கிறது…
😌 இருந்தாலும் ஒரு விஷயம் மட்டும் தெளிவு…
💄💊
அழகுக்காக
❌ ஆபத்தான வழிமுறைகள் தேடி ஓடாமல்,
❌ உடலை கெடுக்கும் செயற்கை முயற்சிகளில் இறங்காமல்,
🙏இருப்பதை ஏற்றுக் கொண்டு,
ஆரோக்கியத்தை பாதுகாப்பது கூட
ஒரு பெரிய சுகமாக தானே இருக்கு🌿✨
🌸
அழகு என்பது
முடியில் ,பகட்டான முகத்தில், ஓவியம் போல வரையப்பட்ட நகங்களில், மட்டும் இல்லை…என்று நினைக்கும்
❤️ மனநிலையில் தான் இருக்கிறது
🙏நாம் ஏற்றுக் கொள்ளும் மனபக்குவத்தில் தான் இருக்கிறது
☀️🪐
சூரியன் – சனி செவ்வாய் தரும் பாடம் இதுதான்:
பொறுமை நிறைந்த வீரம் + ஒழுக்கம் + உண்மையின் ஆழம்
✨
அதை ஏற்றுக் கொண்டவனுக்கு
அழகு தானாகவே
ஒரு நாளில் வெளிப்படும்… 💫
சொல்வதை சுருங்க சொல் என்று நீங்கள் நினைப்பதும் புரிகிறது. முயற்சிக்கிறேன்
அற்புதமான தகவல்கள். தெளிவான விளக்கங்கள். எத்தனையோ வருட ஆய்வின் முடிவை கிரக சேர்க்கைகளுடன் தெளிவாக விளக்கம் தந்துள்ளீர்கள்.
வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.